Thirukkural விக்கி
Advertisement

thumb|வான்புகழ் வள்ளுவம் வான்புகழ் வள்ளுவம் மானிடம் தழைக்க வாய்த்த மாமருந்து.இன்றைய சூழலில் உலகம் முழுமையும் அமைதி நிலைத்திட அல்லல் தொலைந்திட பூசல் விலகிட போர்வெறி மறைந்திட வள்ளுவம் ஒன்றே வழிகாட்டும் ஒளிவிளக்கு.வள்ளுவம் பரப்பிட அனைவரையும் அழைக்கிறோம்.இந்த விக்கியில் உங்களையும் பதிந்துகொண்டு குறள்நெறி பரப்ப 

VALLUVAR COLOR

 ஆவன செய்யுமாறு அழைக்கிறோம்.

வள்ளுவர் வாய்மொழியை வையகமெங்கும் பரப்பிட இந்தத் தளத்தைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

வருக! வள்ளுவம் பரப்புவோம் வருக!

Advertisement